நவ.1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
Home » நவ.
1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
நவ.
1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
by Suresh
November 9, 2024, 7:00 am
November 9, 2024, 7:00 am
0FacebookTwitterPinterestEmail
சென்னை: தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவைத்துள்ளார்.
0
FacebookTwitterPinterestEmail
previous post
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: 61 ரன்கள் இந்தியா அபார வெற்றி
You may also like
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: 61 ரன்கள் இந்தியா.
.
.
November 9, 2024, 6:37 am
நவ.
09: பெட்ரோல் விலை ரூ.
100.
75, டீசல் விலை ரூ.
92.
34க்கு விற்பனை!
November 9, 2024, 6:22 am
உ.
பி.
விவசாய நிலத்தில் 1857ம் ஆண்டு வாள், ஆயுதங்கள் கிடைத்தது
November 9, 2024, 4:07 am.