3.60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு  ரூ. 2 கோடி அபராதம் விதிக்க முடிவு!!
health / November 09, 2024

3.60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ. 2 கோடி அபராதம் விதிக்க முடிவு!!

Home » 3.

60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.

2 கோடி அபராதம் விதிக்க முடிவு!! 3.

60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.

2 கோடி அபராதம் விதிக்க முடிவு!! by Porselvi November 9, 2024, 10:38 am November 9, 2024, 10:38 am 0FacebookTwitterPinterestEmail நாகை: ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.

2 கோடி அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நீரை, சட்டவிரோதமாக கடந்த 3 மாதங்களாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

0 FacebookTwitterPinterestEmail previous post அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.

க.

ஸ்டாலின் 2 நாள் பயணமாக விருதுநகர் பயணம்.

.

!! You may also like அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.

க.

ஸ்டாலின் 2 நாள்.

.

.

November 9, 2024, 10:31 am சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து November 9, 2024, 10:16 am தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக.

.

.

November 9, 2024, 10:09 am.

© Last24hrnews.com. All Rights Reserved.